சுமார் 22,420 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலைப் பகுதி ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி, திபெத் மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதிகள் சேரும் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஜுலு லாங் கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தில் மீது சீனா என்று எழுதியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய படையினர் இதைக் கண்டு அதிர்ந்தனர்.
இது போன்ற சிவப்பு சாயங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கிமீ. முதல் 1.7 கிமீ வரை எழுதப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிக்குள் ஊடுருவிய சீன படையினர் தான் இந்த செயல் செய்திருப்பதகாவும் ராணுவ செய்தி கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனை குறித்து சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், இது தொடர்பாக எதிர்ப்பைத் தெரிவிக்க மூன்று தளபதிகளை பீஜிங மற்றும் லாசாவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்குள் சீன ஹெலிகாப்டர்கள் இரண்டு அத்துமீறி நுழைந்தது. இதை தொடர்ந்து தற்போது அந்நாட்டு ராணுவம் சிவப்பு சாயம் அடித்திருப்பது இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அதன் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும் நடந்து வருகிறது.

No comments:
Post a Comment